Girls - லவ்:
1st day – ஹாய்!
2nd day- ஹொவ் ஆர் யு?
3rd day- நான் ஒன்னு சொல்லுவேன் கோவப்படக்கூடாது
3rd day- நான் ஒன்னு சொல்லுவேன் கோவப்படக்கூடாது
4th day- ஐ லவ் யு
5th day-நீ இல்லாம ஒரு நொடிக்க்கூட என்னால வாழ முடியாதுடா
6th day- சாரி டா, 2 days ah……. உன்ன பார்க்க என்னால வரமுடியல
7th day- Really very very sorry da..எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க
Bye da…….
-------------------------------------------------------------------------------------------
Boys – லவ்:
8th day- கன்னத்துல தாடி
9th day- வாயில பீடி
10th day- சோகத்துல குடி
11th day- ரோட்டுல பாடி
ஸ்டார்ட் தி மியூசிக்……
வேணாம் மச்சான் வேணாம்.... இந்த பொண்ணுக காதலு.....


No comments:
Post a Comment