நான் தனலட்சுமி ....சென்னைல இருக்கேன்....1984- ல ST.Thersa's Girls Hr.Sec.School pallavaram schooling முடிச்சேன் .....கால போக்குல என் பள்ளி தோழிகளோட Address, phone no எல்லாம் மாறிப் போச்சு . இப்போ என் பள்ளி தோழிகளை தேடுகிறேன்.என் தோழிகள் facebook -ல் இருந்தா muthu dhanam என் facebook id contact பண்ணவும் or dhanammuthu@gmail.com la contact பண்ணவும்.
---------------------------------------------------------------------------------------
2 comments:
விரைவில் உங்கள் நண்பர்களை சந்திக்க வாழ்த்துக்கள்..
Post a Comment