வணக்கம் சென்னை பிரண்ட்ஸ்,
நாம ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை விருப்பம் இருக்கும்.ஆனா நம்ப அத்தனை பேருக்கும் பிடிச்சது அக்கம் பக்கம் பத்தி பேசுறது நானும் அத பத்தி தான் பேச போறேன்.நீங்க நினைக்கிற மாதிரி ஊர் கதை இல்ல ஊ பத்தின கதை.நான் இருக்கிற ECR லிருந்து ஆரம்பிக்கிறேன்.

ECR அப்பிடின்னு சொன்னாலே ஒரு துள்ளல் நம்ம அறியாமலேயே வந்துடுது இல்லையா .அப்படி ஒரு ஏரியா அது .. திருவான்மியூர்-ல ஆரம்பிச்சி
கன்னியாகுமரி-ல முடியுது. நான் கன்னியாகுமரி பத்தில்லாம் பேச போறது இல்ல, நம்ம சென்னை ECR பத்தி மட்டும் தான் பேச போகிறேன்.
இங்கே நிறைய விஷயம் இருக்கு.நல்ல HOTELS இருக்கு.SHOPPING பண்ணவும் நிறைய இடம் இருக்கு...முக்கியமா எல்லோருக்கும் பிடிச்ச கடல் இருக்கு .கடற்க்கரை ஓரமா பயணம் போறதே ஒரு தனி சுகம்.
சரி சரி .....நான் கடலை பத்தி மட்டும் பேச வரல ...இங்கே வேற என்ன எல்லாம் பாக்கலாம் எந்தெந்த Hotels நல்ல இருக்கும் என்னென்ன SHOPPING பண்ணலாம் . அதை எந்த கடையில பண்ணின சிறப்பா இருக்கும்னு னி நிறைய சொல்ல போறேன்..

No comments:
Post a Comment