ஹாய் ப்ரிண்ட்ஸ், என் பெயர் ஜான்சி,மீண்டும் பயணத்தை ஆரம்பிப்போமா?...நான்
ஒருநாள் குன்றத்தூரில் உள்ள என்னுடைய உறவினர்
வீட்டுக்கு சென்றிருந்தேன் அப்பொழுது என்னுடைய உறவினர் ஒருவர் பல்
வலியால் மிகவும் அவதிபட்டுக்கொண்டிருந்தார்.... அப்பொழுது நான் என் நண்பர்களிடம்
சென்று, பல் மருத்துவமனை எங்கே
இருக்கிறது? எங்கே நல்ல சிகிச்சை
அளிகின்றார்கள் என்று விசாரித்தேன்.... அதற்கு
என் நண்பர், குன்றத்துரிலேயே கடந்த
ஐந்து வருடங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்
மாதா பல் மருத்துவ கல்லுரி மற்றும் மருத்துவமனையில்
சிறப்பான சிகிச்சை அளிக்கிறார்கள் என்று கூறினார் உடனே
நாங்கள் சிகிச்சைக்காக அங்கு சென்றோம்.அங்கே
எல்லாவிதமான பல் சம்மந்தப்பட்ட treatments அளித்து வருகிறார்கள்.தினம்தோறும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட patients வந்து சிறப்பான முறையில்
சிகிச்சை பெற்று மகிழ்ச்சியுடன் செல்கிறார்கள்...மாதாவின் அருளால் மாதா பல் மருத்துவ கல்லுரி மற்றும் மருத்துவமனை இன்னும் மேலோங்கி நிற்க
மாதாவை பிராத்திக்கிறோம் ..ஓகே ப்ரிண்ட்ஸ் மாதாவின்
பல் மருத்துவமனையை இந்த பயணத்தில் பார்த்தோம்...
மீண்டும் ஜான்சியின் பயணம் தொடரும்.....

No comments:
Post a Comment